Tag: Sithara

  • இறக்கும் வரை அது நடக்க கூடாது.. என்ற ஒரே காரணத்தினால் திருமணம் செய்யாத நடிகை..!

    இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக 1990களில் வெளிவந்த படம் புதுவசந்தம். இந்த படத்தில், கௌரி என்ற கேரக்டரில் நடித்திருப்பார் சித்தாரா. அடுத்து புதுப்புது அர்த்தங்கள், மாமியார் வீடு, சின்னதுரை, நட்புக்காக, என்றும் அன்புடன், உன்னைச் சொல்லி குற்றமில்லை, அர்ச்சனா ஐஏஎஸ் என பல படங்களில் சித்தாரா நடித்திருந்தார். புரியாத புதிர் படத்திலும் சித்தாரா நடித்திருப்பார். அதே போன்று சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நாகேஷ் திரையரங்கம் என்ற படத்திலும் சித்தாரா நடித்திருந்தார். மிக விரைவில், நடிகர்…