Tag: sivanghi
-
நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!
விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை துவங்கிய பொழுது இதற்கு பெரிதாக வரவேற்பு என்பதே இருக்கவில்லை. முதல் சீசனைப் பொறுத்தவரை அதற்கு பார்வையாளர்களே அதிகமாக இல்லை. ஆனால் இரண்டாவது சீசனில் இருந்து குக் வித்…