Tag: Sivaranjani

  • அட.. வசீகர கண்களால் மயக்கிய நடிகை சிவரஞ்சனியின் கணவர் தளபதி விஜய்யின் சகோதரனா..?

    தமிழ் திரை உலகில் வித்தியாசமான கண் அமைப்பை கொண்ட பூனைக்கண் அழகியாக திகழ்ந்த நடிகை சிவரஞ்சனியை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் தனது வசீகரக் கண்ணால் இளசுகளின் இதயத்தில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். காந்த கண்ணழகி.. இந்த காந்த கண்ணழகி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை தமிழக மக்கள் மத்தியில் பெற்றவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி…