Tag: SJ Surya

  • பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!

    தமிழ் சினிமாவில் தற்சமயம் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த வாலி என்கிற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அந்த திரைப்படத்தில்தான் அவர் நடிகை ஜோதிகாவையும் அறிமுகப்படுத்தினார். அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து குஷி என்கிற திரைப்படத்தை இயக்கினார். எஸ்.ஜே சூர்யா இந்த படம் பயங்கரமான வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு வேறு நடிகர்களை…

  • குட் பேட் அக்லி.. படத்தில் அஜித்துக்கு வில்லன் யாருன்னு பாருங்க..! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!

    தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் திரைப்படத்திலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான ஒரு இயக்குனராக ஆதிக் ரவிச்சந்திரன் இருந்தார். அதற்கு பிறகு அவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற சிம்பு திரைப்படமும் பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. சர்ச்சையை ஏற்படுத்தும் படமாகதான் அதுவும் இருந்தது. ஆனால் 2023இல் இவரது இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றியை…

  • 55 வயது நடிகருடன் காதலா!.. உண்மையை உடைத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்!..

    சின்னத்திரை மூலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்லூரி படிப்பை முடித்த பிறகு தொடர்ந்து சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் பிரியா பவானி சங்கரின் ஆசையாக இருந்தது. ஆனால் எந்த நடிகைகளுக்கும் எடுத்த உடனே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடாதே, அதிகபட்சம் மாடலிங் துறையின் மூலமாகதான் பெண்கள் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமாகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் சின்னத்திரையில் வாய்ப்பை…

  • இது தான் எஸ்.ஜே.சூரியாவின் பொழப்பு.. இனிமே இப்படி போடுங்க..! மேடையிலேயே கூறிய சித்தார்த்..!

    தமிழ் திரை உலகில் ஆரம்ப காலத்தில் இயக்குனராக அசத்திய எஸ்.ஜே.சூரியா தற்போது தனது அசாத்திய நடிப்பு திறமையால் நடிப்பு அசுரன் என்ற பெயரை பெற்றிருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பெருத்த செல்வாக்கை பெற்றுவிட்டார். ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்து உள்ளது. இதுதான் எஸ் ஜே சூரியாவின் பொழப்பு.. இந்த சூழ்நிலையில் எஸ் ஜே சூரியா இயக்கிய படங்கள் பல இவருக்கு வெற்றியை தந்த…

  • உடம்பு சிலிர்திடுச்சு.. குஷி பட அட்வான்ஸை வாங்கி எஸ்.ஜே.சூரியா செய்த செயல்.. வியந்த ரசிகர்கள்..!

    தமிழ் திரை உலகில் தற்போது நடிப்பு அசுரனாக அவதாரம் எடுத்திருக்கும் எஸ் ஜே சூர்யா ஆரம்பகாலத்தில் இயக்குனராக திகழ்ந்தவர். இதனை அடுத்து நடிக்க ஆரம்பித்த இவர் ஹீரோவாக, ஆன்டி ஹீரோவாக தனது பன்முக திறமையை வெளிப்படுத்துகிறார். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய இவர் ஆரம்ப காலத்தில் குஷி படத்தை இயக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றி தற்போது இவரோடு இணைந்து பணியாற்றிய இயக்குனர்களில் ஒருவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். உடம்பு…

  • சிம்புவுக்கு ஜோடியாக அசின்..! டைரக்டர் யாருன்னு தெரியுமா..? இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

    தனது தந்தை மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமிழ் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அவரது தந்தையான டி.ராஜேந்தர் பிரபலமான இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை வைத்திருப்பார். அந்த பாத்திரத்தில் சிம்புதான் நடிப்பார். இப்படி இருந்து வந்த நிலையில் சிம்பு வளர்ந்து இளைஞனான பிறகு தொடர்ந்து டி.ராஜேந்தர் அவரை வைத்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் சிம்புவை மக்கள் அடையாளம் காண்பதற்கு…

  • மாநாடு எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தை மிஸ் செய்த முன்னணி நடிகர்..!

    தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்கள் இயக்கி வெற்றி பெற்ற இயக்குனராக பார்க்கப்படுபவர் தான் வெங்கட் பிரபு . இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாநாடு. இத்திரைப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார் . சுரேஷ் காமாட்சி எழுதி தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மாநாடு திரைப்படம்: இவர்களுடன் வில்லன் ரோல் எஸ் ஜே சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பாராட்டப்பட்டார். இதில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் , கருணாகரன்…

  • காதல் தோல்வி.. இதுவரை திருமணம் செய்யாத காரணம்..எஸ்.ஜே.சூர்யாவின் உண்மை கதையில் வெளியான தமிழ் படம் தெரியுமா..?

    தற்போது தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி வரும் நடிப்பு அசுரன் என்ற பெயரை பெற்றிருக்கும் எஸ்.ஜே சூர்யா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். திரை உலகில் ஆரம்ப நாட்களில் தன்னை ஓர் இயக்குனராக அடையாளப்படுத்திக் கொண்டவர். தனக்குள் ஒரு அபாரமான நடிப்புத் திறனை வைத்திருக்கிறார் என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகக் கூடிய வகையில் ஜிகர்தண்டா 2 படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு முன் வெளி வந்த…