Tag: smruthi venkat

  • என்னை லிப்-லாக் பண்ண துடிச்சாரு.. படப்பிடிப்பில் ராகிங்.. நடிகை ஸ்மிருதி வெங்கட் பரபரப்பு..!

    பொதுவாகவே தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வரும் பல்வேறு நடிகைகள் கேரளாவில் இருந்து தான் வருகிறார்கள். மலையாள சினிமா நடிகைகளை தான் இங்கு தமிழ் ரசிகர்களும் அதிகம் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை வெகு சீக்கிரத்திலேயே உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்து விடுகிறார்கள். ஸ்ம்ருதி வெங்கட்: காரணம் அவர்கள் மிகவும் நேச்சுரல் அழகியாக எக்ஸ்பிரஷன் குயினாக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து போய்விடுகிறது . அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர்கள் நஸ்ரியா, அசின்…