Tag: sneaha

  • வேர்வையால் தொப்பறையாக நனைந்த புன்னகையரசி சினேகா.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

    40 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து இளமையை கடைப்பிடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சினேகா. பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரை மிக எளிமையாக அவர்கள் தங்கள் வயதை குறைத்து காண்பித்துக் கொள்வார்கள். வயதானாலும் கூட அது பெரிதாக வெளியில் தெரியாது. ஆனால் பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு அதிக வயதானால் அதை வெளியில் அதிகமாக காட்டி கொடுத்து விடும் என்பதாலேயே 30 முதல் 35 வயதை தாண்டிய பிறகு ஒரு நடிகைக்கு தொடர்ந்து கதாநாயகியாக…