Tag: Sneha about Vijay

  • எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!

    நடிகை சினேகா நடிகருக்கு தனியாக நடிக்க மாட்டேன் என மறுத்து தற்போது அதே நடிகருக்கு அம்மாவாக நடித்துள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கல் பலரும் தங்களின் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் விஜய் தான். நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சங்கீதா விஜயின் அண்ணியாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்த கதாபாத்தரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர்…