Tag: Sneha Kumar

  • ட்ரெஸ் கழட்டும் போது.. அதை பண்ண.. கீழ நாலு பேர் இருப்பாங்க.. இரவின் நிழல் நடிகை சினேகா குமார்..!

    2022-ஆம் ஆண்டு பார்த்திபன் தயாரிப்பில் வெளி வந்த இரவின் நிழல் படம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவான இந்த திரைப்படம் உலகிலேயே முதல் முதலாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டது. இந்த பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பார்த்திபன் அவர்களே காரணம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து பலரது பாராட்டுக்கள் இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை எடுப்பதற்காக 64 ஏக்கர் பரப்பளவில்…