Tag: sneha mother

  • புன்னகையரசி சினேகாவின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

    தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரான சினேகா புன்னகை அரசியாக தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் கிட்டதட்ட 2000ஸ் காலகட்டத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மார்க்கெட் எடுத்து வைத்திருந்தார். நடிகை சினேகா: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்கள் ஏற்று குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதன் முதலில் அறிமுகமானது என்னமோ மலையாள திரைப்படத்தில்தான். ஆனால் பிரபலமானது முழுக்க…