Tag: sobhita dhulipala

  • முட்ட கண்ணி.. பால் பண் மேனிய சைசா காட்டி – வயசு பசங்கள கொத்தா அள்ளிய சோபிதா துலிபாலா..

    1992-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி பிறந்த சோபிதா துலிபாலா ஒரு மிகச்சிறந்த நடிகையாகவும் மாடல் அழகியாகவும் விளங்குகிறார். ஆரம்ப நாட்களில் இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து அசத்தியவர். மேலும் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பெமினா மிஸ் இந்தியா 2013 என்ற பட்டத்தை வென்றவர். அத்தோடு மிஸ் எர்த் 2013-இல் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். நடிகை சோபிதா துலி பாலா.. ஆந்திராவைப் பூர்வீக மாகக்…

  • தீயாய் பரவும் நாகசைதன்யா மனைவி நடித்துள்ள ஆணுறை விளம்பரம்..! வைரலாகும் வீடியோ..!

    ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர்தான் நடிகர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா. நாக சைதன்யாவின் அறிமுகம்: தெலுங்கு சினிமாவின் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு முதன் முதலில் “ஜோஷ்” என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார் . அந்த திரைப்படத்தில் சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து பல்வேறு ஹிட்…