Tag: Sobhita Dhulipala engagement

  • கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தான் ஆகுது.. அதுக்குள்ள விவாகரத்து..? அட கொடுமைய..!

    தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள் . நாக சைதன்யா – சமந்தா காதல்: இவர்கள் இருவரும் ஹே மாயா சேஷாவே என்ற திரைப்படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்ததன் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் மூலமாக அது காதலாக மாறியது. அதன் பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொண்டு கணவன்…