Tag: sobitha

  • சோபிதா நாகசைதன்யா கல்யாணம் சந்தேகம்தான் போல… சமந்தா செய்த அதே தப்பை செய்ய போறாங்களா..!

    தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சமந்தா. பெரும்பாலும் சமந்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில்தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா. சென்னையை சேர்ந்த சமந்தாவிற்கு இளம் வயதில் இருந்தே கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் சமந்தா பானா காத்தாடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதேசமயம் மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்தார்.…

  • சமந்தா கிட்ட கூட வர முடியாது.. சோபிதாவின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்..

    சினிமா பிரபலங்களை பொருத்தவரை அவர்களது மத்தியில் திருமணம் என்பதும் விவாகரத்து என்பதும் சகஜமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து 10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சில காலங்களே சேர்ந்து வாழ்ந்த ஜோடிகளில் முக்கியமானவர்களாக சமந்தாவும் நாகசைதன்யாகவும் இருக்கின்றனர். சமந்தா தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக பிரபலம் அடைந்தவர். நாக சைதன்யாவுடன் காதல்: ஆனால்…

  • சோபிதாவால் மீண்டும் நாகசைதன்யா குடும்பத்தில் சேர்ந்த நடிகை சமந்தா..!

    ஆந்திராவை சேர்ந்தவரான நடிகை சோபிதா தூலிபாலா சினிமா துறையில் நடிகையாக வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கினார். மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் பணியாற்றி வந்த இவர் முன்னதாக 2013 ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றார். நடிகை சோபிதா தூலிபாலா: அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. தொடர்ந்து அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த “ராமன் ராகவ்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 2016 ஆம்…

  • முதலில் தங்கச்சி சமந்தா… அடுத்த அக்கா சோபிதா… இவிங்க கல்யாண கூத்தை பாத்திங்களா..?

    தமிழ் சினிமாவில் விவாகரத்து பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னையை சேர்ந்த பெண் ஆவார். ஆரம்பத்தில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி என்று தமிழில்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் நான் ஈ திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. நாக சைதன்யா வீட்டில் இவர்கள் காதலை வீட்டில் ஒப்புக்கொண்ட பிறகு…