Tag: Sonam Kapoor

  • நெப்போட்டிச வெறி.. திமிர் பேச்சு பேசிய சோனம் கபூர்.. கடைசியில் ஏற்பட்ட அசிங்கத்தை பாருங்க..!

    இந்தி சினிமாவை பொருத்தவரை நெப்போடிசம் என்பது மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதாவது அங்கு பிரபலமானவர்களாக கலையுலக வாரிசுகள்தான் முன்னணியில் இருக்க வேண்டும். நெப்போடிசம் பாலிவுட் நட்சத்திர நடிகர்களின் மகள்கள், மகன்கள் மட்டுமே, சினிமாவில் தொடர்ந்து முன்னிலை நடிகராக, நடிகையாக இருக்க வேண்டும், வெளியில் இருந்து புதிதாக வரும் நடிகர், நடிககையர் பெரிய அளவில் வெற்றி பெறுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதே போன்று தெலுங்கிலும் நெப்போடிசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வாரிசு நடிகர்கள் தான் முன்னணி நாயகர்களாக…