Tag: Soniya Suresh

  • சீரியலில் இழுத்து போத்திகிட்டு நடிக்கும் சோனியா-வா இது..? செம்ம ஹாட்..! கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

    பிரபல தொலைக்காட்சியில் புது வசந்தம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா சுரேஷ். இந்த புது வசந்தம் என்ற சீரியலில் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் புது வசந்தம் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. தமிழில் இதற்கு முன்பு ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் நடித்த ஷியாம் ஜி இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிய வருகிறது.…