Tag: soori

  • கருடன் ப்ளாக் பஸ்டர்..! சூரிக்கு தயாரிப்பாளர் கொடுத்த விலையுயர்ந்த பரிசு என்ன தெரியுமா..?

    தொடர்ந்து வரவேற்பை பெறும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் தற்சமயம் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார் நடிகர் சூரி. பொதுவாக நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகு ஒரு நடிகருக்கு கிடைக்கும் வரவேற்பு ஓரிரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகு சூரிக்கு கிடைத்துவிட்டது. வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் புரோட்டா காமெடி மூலமாக மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானவர் நடிகர் சூரி. அதற்கு பிறகு தொடர்ந்து பல வருடங்களாக காமெடி நடிகராக நடித்து வந்தார். இவரது காமெடிக்கு தொடர்ந்து…