Tag: sowdha mani

  • சன் டீவியில் பெண் பிரபலங்களுக்கு நடக்கும் அந்த மாதிரி டார்ச்சர்.. ரகசியம் உடைத்த பிரபல செய்திவாசிப்பாளர்..!

    சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளியாக பணியாற்றும் செய்தி வாசிப்பாளினிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகான சேலைகளை அதற்கு மேட்ச்சிங்கான உடைகளையும் நகை நட்டுகளையும் அணிந்து கொண்டு டிவி முன் அமர்ந்து செய்தி வாசிப்பதை பலரும் பார்த்து இந்த இவர்கள் சகல வசதிகளோடு இருக்கிறார்கள். இவங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. இத்தனை வசதிகளோடு இருக்கிறார்களே என வாய்பிளந்து இருந்து பார்க்கும் மக்களுக்கு மத்தியில் அவர்களின் பின்பக்க உலகம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. செய்தி வாசிப்பாளினி சௌதாமணி: அவர்களின் வாழ்க்கையில்…