Tag: SPB

  • SPB-யே இனி வேண்டாம் எனக்கு மலேசியா வாசுதேவன் போதும் – இளையராஜா செய்த சின்னத்தன சம்பவம்!..

    தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் இளையராஜாவிற்கு என்று ஒரு தனி புகழ் உள்ளது. தென்னிந்திய மொழி படங்களில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கக்கூடிய இவர் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் சமீப காலமாக எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது இளையராஜாவின் இசையில் அதிகளவு பாடல்களை பாடிய எஸ் பி பாலசுப்பிரமணியத்தை ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த இளையராஜா பற்றியும் அவர் அப்படி செய்ததை அடுத்து எந்த பாடகரை அறிமுகப்படுத்தி தனது இசையில்…