Tag: Sprit film

  • முரட்டு சிங்கிள்ஸ் கூட்டணி மீண்டும் மிரட்டும் வில்லியாக திரிஷா – அசத்தல் அப்டேட்ஸ்..

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்று இருக்கும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் அண்மையில் தான் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து சிக்ஸர்களை விளாசி வருகிறார். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கி வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பகுதியில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் குந்தவையாகவே வாழ்ந்து விட்டார்.…