Tag: sree leela

  • ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. பாத்ரூமில் அரைகுறை ஆடையில் இளம் நடிகை ஸ்ரீலீலா..!

    பயங்கரமாக நடனமாடி அதன் மூலமாகவே இளைஞர்கள் மத்தியில் நெருப்பை பற்ற வைக்க கூடியவர் நடிகை ஸ்ரீ லீலா. சிறு வயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீ லீலா நடிப்பை விடவும் நடனத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் நிறைய நடன கலைஞர்களிடம் சென்று சிறப்பாக நடனத்தை கற்றுக் கொண்டார். இதனால் அவருக்கு எளிதாக வளைவு நெளிவு கொண்ட நடனங்கள் எல்லாம் ஆடுவதற்கு வருகின்றன. இதனால் அவருடன் நடிக்கும் நடிகர்களே கூட ஸ்ரீலிலாவுடன்…