Tag: Sreeja

  • மோசமான சண்டை.. பிரிந்து விட முடிவு செய்த ஸ்ரீஜா சொன்ன வார்த்தை.. செந்திலின் பதில்..!

    ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கி மிர்ச்சி செந்தில் என தனக்கான ஒரு அடையாளப் பெயரை ஏற்படுத்திக் கொண்டவர்தான் செந்தில்குமார். இவர் முதன் முதலில் ரேடியோ மிர்ச்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கினார். அதில் இவர் இரவு நேரத்தில் சொல்லும் கதைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இப்போதும் இருக்கிறார்கள். மிர்ச்சி செந்தில்: இருந்தாலும் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததுதான். இந்த தொடரில்…

  • “செம்மீனே..செம்மீனே.. உன்கிட்ட சொன்னேனே..” நடிகை ஸ்ரீஜா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

    செம்மீனே செம்மீனே உன்கிட்ட சொன்னேனே மலை ஜாதி பெண்ணுக்கு என பட்டி தொட்டி எங்கும் கிட் அடித்த பாடலில் நேர்த்தியான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகை ஸ்ரீஜா கேரளாவில் பூர்வீகமாக கொண்டவர். இவர்களின் குடும்பமே ஒரு கலை குடும்பமாக திகழ்ந்தது என கூறலாம். எனவே சிறு வயது முதற்கொண்டு இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பல மலையாள படங்களில் இவரை குழந்தை நட்சத்திரமாக நீங்கள் பார்த்திருக்கலாம். குழந்தை நட்சத்திரமாக சிறு…