Tag: Sreeleela

  • சல்லடை டிரஸ் சைடுல கிளாமர்.. ஒத்தக் கண்ணால ரசிகர்கள ஓரம் கட்டிய ஸ்ரீலீலாவின் அசத்தல் ஸ்டில்ஸ்..

    2001-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பிறந்த ஸ்ரீ லீலா ஒரு அமெரிக்க நடிகையாக திகழ்கிறார். இவர் கன்னடம், தெலுங்கு படங்களில் ஆரம்ப நாட்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக 2019-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளி வந்த திரைப்படமான கிஸ் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த இவர் பெங்களூருவில் வளர்ந்ததை அடுத்து சிறு வயதிலேயே பரதநாட்டியத்தை கற்றவர். மேலும்…

  • நீங்க அதை கவனிச்சீங்களா..? Zoom செய்து பார்த்த ரசிகர்கள்.. சிக்கிய ஸ்ரீலீலா..!

    நடிகை ஸ்ரீலீலா கன்னடம், தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஒரு அமெரிக்க நடிகை எனக் கூறலாம். 2019-ஆம் ஆண்டில் கிஸ் என்ற கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரைகளுக்கு அறிமுகமானார். இதையும் படிங்க: தேன், குல்ஃபி, நுங்கு, அடி பம்பு.. என்ன கன்றாவிடா இதெல்லாம்.. தயக்கமின்றி செய்த ரேஷ்மா பசுபுலேட்டி..! இதனை அடுத்து இவர் சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழாக்களில் வென்றார். மேலும் 2021-இல்…