Tag: Sri Gouri Priya

  • நேச்சுரல் ப்யூட்டி.. கலப்படம் இல்லா அழகு.. இணையத்தை கலக்கும் LOVER பட ஹீரோயின் Sri Gouri Priya..!

    லவ்வர் படத்தில் தன் கண்களால் ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்ட ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைமில் வெளியான மார்டன் லவ் அந்தாலஜியில் ராஜு முருகன் இயக்கிய லாலா குண்டா பொம்மைகள் என்ற கதையின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அதற்கு முன்பே இவர் கன்னடத்தில் நடித்த மேட் மற்றும் மெயில் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றியை இவருக்கு கொடுத்ததை அடுத்து கன்னட திரை உலகில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். LOVER பட ஹீரோயின்…