Tag: Sri Latha

  • மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

    புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த நம் நாடு படத்தில், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற பாடல் காட்சியில், எம்ஜிஆருடன் சிறுமியாக நடித்திருப்பார் ஸ்ரீதேவி. அதே போல் சிவாஜி கணேசன் படங்களிலும் சிறுமியாக ஸ்ரீதேவி பல படங்களில் நடித்திருக்கிறார். 16 வயதினிலே ஸ்ரீதேவி பருவப் பெண்ணாக அறிமுகமான படம் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே. இதில் சப்பாணியாக கமல், பரட்டையனாக ரஜினி நடிப்பில் அதகளம் செய்திருப்பர். இந்த படத்துக்கு பிறகு ரஜினி, கமல், ஸ்ரீதேவி மூன்று…