Tag: Sridevi Ashok viral pics

  • கர்ப்பமான வயிற்றில் அதை எழுதி.. வைரலாகும் ஸ்ரீதேவி அஷோக் புகைப்படங்கள்..!

    தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக். இவர் பல்வேறு பல்வேறு சீரியல்களில் நடித்த பிரபலமான சீரியல் நடிகையாக தமிழ் சினிமா மக்களால் பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக இவர் திரைப்பட வாய்ப்புகள் ஒன்று இரண்டு கிடைக்க அதிலும் நடித்து தன்னுடைய நடிப்பு திறமை வெளிப்படுத்தினார். சீரியல் நடிகை ஸ்ரீதேவி: புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்திலும்…