Tag: Srinidi Shhetty

  • ப்பா.. பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே.. உடலோடு ஒட்டிய உடையில் KGF ஸ்ரீநிதி ஷெட்டி..!

    ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமாகும் போதே அது பான் இந்தியா படமாகவும் மிகப்பெரிய நடிகர்கள் நடிப்பில், முன்னணி இயக்குனரால் உருவாகும் ஒரு முக்கிய இந்திய திரைப்படமாகவும் அமையும் பட்சத்தில், அந்த நடிகைக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்து விடுகிறது. அதே நேரத்தில் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்துவிடும் பட்சத்தில், அந்த நடிகை மிகப்பெரிய ஒரு இடத்துக்கு வந்து விடுகிறார். முக்கியத்துவம் நிறைந்த கேரக்டரில்… அப்படி வரும்போது அவருக்கு அடுத்தடுத்த படங்களில்…