Tag: sripriyanka

  • தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இளம் நடிகை ஸ்ரீபிரியங்கா.. தீயாய் பரவிய தகவலுக்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க..!

    திரைத்துறை வாரிசு குடும்ப பின்பலம் ஏதும் இல்லாமல் தனது முயற்சியால் மட்டும் திரைத்துறையில் அறிமுகமான எத்தனையோ நடிகர்கள்… தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்து படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகை ரேஞ்சிக்கு உயர்ந்து வருகிறார்கள். இதையும் படியுங்கள்: அடிபட்டும் திருந்தல.. மீண்டும் நைட் பார்ட்டியில் விடிய விடிய பஜனை.. அதுவும் அந்த நடிகரோட.. இப்படி தனது திறமையை மட்டும் நம்பி முன்னுக்கு வரும் சிலர் நடிகைகளை குறித்து மிகவும் மோசமான கருத்துக்களையும் கீழ்த்தரமான…