Tag: Sruthika

  • என் கணவர் என்னிடம் ப்ளூ பிலிம் போட்டு காட்டினார்.. அப்போது.. ரகசியம் உடைத்த CWC ஸ்ருத்திகா..!

    கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும் காமெடி கலைஞனாக விளங்கிய தேங்காய் சீனிவாசனின் பேத்தியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா. ஸ்ரீ திரைப்படம் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அப்போது வெளியான ஸ்ரீ திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதனால் ஸ்ருத்திகாவும் தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. சினிமா வாய்ப்பு:…

  • 10 வருஷமா கூடவே இருக்காரு.. ஆனால்.. பெட்ரூம்ல இதை போட்டதே இல்ல.. ஸ்ருத்திகா கன்றாவி பேச்சு..!

    இப்போதெல்லாம் எந்த இடத்தில் எதை பேசுவது, எப்படி பேசுவது, எதற்கான விஷயத்தை பேசுவது என்ற ஒரு அடிப்படை நாகரீகமே இல்லாமல் பலரும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சினிமா நடிகர் நடிகைகளாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள், பொதுவெளிகளில் பேசும்போது நாகரிகமாகவும், பண்பாடுடனும் பேச வேண்டிய விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். அதுதான் ஒரு அறிவாந்த சிறந்த செயலாக இருக்கும். ஆனால் சிலரது பேச்சு, எதிரில் அமர்ந்து கேட்கும் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு மிகவும்…