Tag: STR

  • ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்.. அவசரமாக பறந்து சென்ற STR..! – பரபரக்கும் கோலிவுட்..!

    தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக நடிகையர் திலகம் படத்தில், நடிகை சாவித்திரி கேரக்டரில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகர் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். விஜய், தனுஷ், சியான் விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கடைசியாக தமிழில் நடித்து வெளியான படம் மாமன்னன். இப்போது ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். ஓகே சொன்ன கீர்த்தி…