Tag: suchithra

  • முன்னாள் கணவர் குறித்து இனிமே வாய் திறக்க கூடாது.. சுசித்ரா விழுந்த பலத்த அடி..!

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் நீ நான்கில் கலந்து கொண்ட பாடகி சுசித்ரா ஆரம்ப நாட்களில் வானொலியில் ரேடியோ ஜாக்கியாக பணி புரிந்தவர். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்ததோடு இவரை அனைவரும் ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அழைப்பார்கள்.  பாடகி சுசித்ரா.. மேலும் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பழமொழி திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக்…

  • சுச்சி லீக்ஸ்..! தனுஷ் தான் காரணம்..? விஜய் வீட்ல எதுக்கு திரிஷா..? போட்டு தாக்கிய பிரபலம்..!

    கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ரா பிரபலங்களை குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார். இது பலரையும் விழிபிதுங்க வைத்துள்ளது. குறிப்பாக நடிகர் நடிகைகள் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோ கனவு நாயகன் என இடத்தை பிடித்திருக்கிறார்கள். பூகம்பத்தை கிளப்பும் சுசித்ரா: இந்த சமயத்தில் சுசித்ராவின் பெட்டியை பார்த்து பதறிவிட்டனர் ரசிகர்கள். பிரபலங்கள் இப்படியும் செய்வார்களா? என்பது பலரது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் நடிகைகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும் ரசிகர்களுக்கு இப்போது…