Tag: suchithra interview

  • இந்த இசையமைப்பாளர் மகள் சோகமான முடிவுக்கு காரணம் இது தான்.. சுசித்ரா வெளியிட்ட தகவல்.. அதிர்ந்து போன நெட்டிசன்கள்..!

    திரைப்பட இசையமைப்பாளர், நடிகர், திரைப்பட பாடகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் இப்படி பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தார் அந்த பிரபல ஹீரோ. அவர் இப்படி பல திறமைகளைக் கொண்டு சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மிகவும் நேர்மையான மனிதராகவும் மிகவும் அமைதியான மனிதராகவும் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் YouTube சேனல்களில் பேசும் அவரது கருத்துக்கள் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லாம். மக்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்: வாழ்க்கையின் தத்துவங்கள் எதார்த்தங்கள் மற்றும்…