Tag: suchitra controversy

  • “நீ அந்த சாதியா.. வெக்கமா இல்ல..” வாய்ப்பு கொடுத்தவருக்கே ஆப்பு அடித்த சுசித்ரா..!

    ஆர் ஜே வாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு தனது மிகச்சிறந்த குரலால் பின்னணி பாடகியாக திரைப்படத்துறையில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர்தான் பாடகி சுசித்ரா. மேலும் இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பிரபலம் ஆனார். தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக வளர்த்தார். பாடகியாக சுசித்ரா: அத்துடன் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் சிறு சிறு…