Tag: suchitra husband

  • அவன் வாயாலேயே இதை சொன்னான்.. என்னமா சொல்ட்ற நீயி… பாடகி சுசித்ரா கிளப்பிய புயல்..!

    நல்ல அழகு, ஹீரோயினுக்கு ஏற்ற தோற்றம், மாடர்ன் ஆன பெண் இப்படி தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்தான் பாடகி சுசித்ரா. பாடகி சுசித்ரா இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களுக்கு பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதுவரை ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பார். சுசித்ரா பாடகி என்பதையும் தாண்டி இவர் வானொலி ஒளிபரப்பாளராக இருந்து வந்தார். ஆர் ஜே வாக தனது கெரியரை தொடங்கி முதன்…