Tag: suchitra interview

  • இணையத்தில் பிட்டு படங்கள் கிடைப்பதால்.. இங்கு இது நடந்துச்சு.. சுசித்ரா பகீர் தகவல்..!

    தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக பார்க்கப்பட்டு வந்த சுசித்ரா ரேடியோ ஜாக்கியாக தனது பணியை செய்து வந்தார். அதன் பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த லேசா லேசா படம் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி ஒரு நல்ல அறிமுகத்தை கோலிவுட் சினிமாவில் பதித்தார். ஆர்ஜே முதல் நடிகை வரை: அதையடுத்து அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் தொடர்ந்து அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது. மன்மதன், காக்க காக்க, ஜே ஜே , வல்லவன், போக்கிரி…