Tag: suchitra issue

  • நைட்டு 2 மணி.. கணவர் கண் முன்னே சுச்சித்ராவுக்கு நடந்த துரோகம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

    சமீபகாலமாக  சமூக வலைதளங்களிலும் தமிழ் சினிமாவிலும் அதிக பேசு பொருளாகி வரும் ஒரு விஷயமாக பாடகி சுச்சித்ரா கொடுக்கும் பேட்டிகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே இவர் பல பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் தனுஷ் ஆண்ட்ரியா மாதிரியான முக்கிய பிரபலங்கள் பலரது பெயர் அடிப்பட்டது. இதனை அடுத்து பாடகி சுச்சித்ராவிற்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்தன. அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன. சுச்சி லீக்ஸ்: அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து…