Tag: Sudeep Sarangi

  • காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரின் தற்போதைய பரிதாப நிலை

    மிகப் பெரிய நடிகர்களே ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லை என்றால் வறுமையில் விழுந்து விடுகின்றனர். அப்படித்தான் 20 ஆண்டுகளுக்கு முன் நடித்த நடிகருக்கும் ஏற்பட்டு விட்டதா, என்று சமீபத்திய அவரது புகைப்படங்கள் பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டன. காதல் கொண்டேன் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் – சோனியா அகர்வால் நடித்த படம் காதல் கொண்டேன். மிகப் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், இப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. ஏனெனில் 1993ல்…