Tag: Sudhakar

  • ராதிகாவை கட்டாயப்படுத்தி காதலித்த பிரபல நடிகர்..!! – தற்போதைய நிலை என்ன தெரியுமா?

    தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா கிராமத்து கதைகளை உயிரோடு அப்படியே சினிமாவில் படைப்பதில் வல்லவர். இவர் அறிமுகம் செய்து வைத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சுதாகரை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா. தெலுங்கு பேசும் நடிகரான சுதாகரை தமிழுக்கு அறிமுகம் செய்த பிறகு இவர் தென்னிந்திய சினிமாவில்…