Tag: suganya son

  • அவ என் மகளே இல்ல.. தீயாய் பரவிய புகைப்படம்.. சுகன்யா பரபரப்பு பதில்..!

    90ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை சுகன்யா. இவர் தமிழ். மலையாளம். கன்னடம். தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். நடிகை சுகன்யா: ஆர்த்தி தேவி எனும் இயற்பெயரை கொண்ட இவர் சினிமாவுக்காக தனது பெயரை சுகன்யா என மாற்றிக்கொண்டார். முதன் முதலில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் புது நெல்லு புது நாத்து. நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த…