Tag: suhana khan

  • பெத்த அப்பன் பேசுற பேச்சா இது..? இதுக்கு OK’ன்னா.. மகளுடன் அதற்கு போகலாம்.. ஷாருக்கான் போட்ட 7 ரூல்ஸ்..!

    உலகப் புகழ் பெற்ற திரைப்பட நடிகரான ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஹாலிவுட் ஹீரோக்களுக்கும் டக் கொடுக்கும் வகையில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகர் ஷாருக் கான்: குறிப்பாக பாலிவுட்டில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையுமே தன்வசப்படுத்தி இருக்கும் ஷாருக்கானுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்தை கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட அவருக்கு 58 ஆகியும் இன்னும் அவரது மார்க்கெட்டும் கொஞ்சமும்…