Tag: suja varunee pics

  • கவர்ச்சி உடையில் தெறிக்க விடும் நடிகை சுஜா வருணி..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

    இந்திய தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், மாடல் அழகிகள் ,சாதாரண ஆட்கள் போன்றவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் டாப் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிடுவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி: குறிப்பாக சினிமாவில் அவர்ளுக்கு மளமளவென வாய்ப்புகள் கூட கிடைத்துவிடும். அந்த வகையில் தான் யார் என்று அடையாளமே தெரியாமல் இருந்து வந்த மாடல் அழகியான சுஜாவரணி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமான…