Tag: Sujatha

  • நடிகை சுஜாதா பிறப்பு முதல் இறப்பு வரை.. பலரும் அறியாத ரகசியம்..!

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை சுஜாதா. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற இளையராஜாவின் பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். சுஜாதா சுஜாதாவின் பூர்வீகம் கேரளா என்றாலும், வளர்ந்தது படித்தது எல்லாம் இலங்கையில்தான். அதற்கு காரணம், இலங்கை கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரியில் சுஜாதாவின் தந்தை பேராசிரியராக இருந்தார். கடந்த 1952ம் ஆண்டில், டிசம்பர் 10ல் பிறந்த சுஜாதா, தனது 15 வயது வரை இலங்கையில் வாழ்ந்தவர். அதன்பிறகு அவரது…