Tag: sujitha news

  • சொட்ட சொட்ட நனைந்த உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! திணறும் இளசுகள்..!

    தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சுஜிதா. ஒட்டுமொத்த இல்லத்தரசிகளும் இவர்களது முகத்தை பார்த்தாலே அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு இன்றும் பிரபலமாக தென்பட்டு வருகிறார். சீரியல் நடிகை சுஜிதா: குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் சுஜிதா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் தொலைக்காட்சி…