Tag: Suman Setty

  • ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.

    தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் சுமன் ஷெட்டி உருவ அமைப்பை பார்த்தாலே பலரும் சிரித்து விடுவார்கள். அந்த வகையில் முன்னணி நகைச் சுவை நடிகர் செந்திலைப் போல் திரை உலகில் கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ஆந்திராவை சேர்ந்த இவர் வசனங்களை உச்சரிக்க கூடிய பாணியும் முகபாவனைகளும் ரசிகர்களை ரசிக்க வைத்ததின் காரணத்தால் ரசிகர்கள் விரும்பும் நடிகராக திகழ்ந்த இவர் விசாகப்பட்டினத்தில் வாழ்ந்து வருகிறார். நடிகர் சுமன் ஷெட்டி.. தமிழ் திரையுலகில் 2003 ஆம்…