Tag: Sumithra

  • “இந்த நடிகர் இருந்த இடத்தை பினாயில் ஊத்தி கழுவனும்..” போட்டு தாக்கிய சுமித்ரா..!

    மலையாளத் திரை உலகில் வெளிவந்த நிர்மால்யம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை சுமித்ரா ஆவார். இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் அவரும் பெண் தானே என்ற படத்தில் 1974-ஆம் ஆண்டு நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நடிகை சுமித்ரா.. நடிகை சுமித்ரா…