Tag: sun tv serial

  • கொட்டும் மழையில் தொப்பலாக நனைந்த உடையில் ஆட்டம் போடும் மாமியார் பிரவீனா.. மருமகள் ஆல்யா.. வைரல் போட்டோஸ்..!

    தமிழ் சின்னத்திரை உலகில் அனைவராலும் அறியப்படும் ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை ஆல்யா மனசா. இவருக்கு தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. பெரும்பாலும் சின்னத்திரையில் இருக்கும் பல நடிகைகள் வேற்று மொழியை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் இவரை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பிரபலமான நடிகையாக ஆல்யா இருக்கிறார். ஆரம்பத்தில் எப்.எம் ரேடியோக்களில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தார். சின்னத்திரையில் அறிமுகம்: அதனை தொடர்ந்து அவருக்கு திரை துறையில் பழக்கவழக்கங்கள் கிடைத்தது.…