Tag: Sunaina Badam

  • அம்மன் படத்துல வந்த இந்த சின்ன பொண்ணு.. இப்போ பெரிய ஹீரோயினி.. யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க..!

    தமிழ் சினிமாவில், இரண்டு சீசன்கள் அடிக்கடி வந்து போகும். குறிப்பாக பேய் படங்களாக ஒரு கட்டத்தில் வந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும். அதேபோல் சாமி படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். தமிழ் சினிமா பொருத்தவரை நிறைய தமிழ் படங்கள், ஆன்மீக படங்கள், சுவாமி படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக முருகனின் பெருமை சொல்லும் கந்தன் கருணை, திருவிளையாடல் போன்ற படங்கள் வந்தன. திருமால் பெருமை போன்ற பெருமாளின் பெருமைகளை சொன்ன படங்கள், சுவாமி…