Tag: Sundar C

  • கெஞ்சி கேட்ட குஷ்பு.. தலைகணத்தில் வடிவேலு செய்த செயல்!.. இதுதான் சண்டைக்கு காரணம்!.

    தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தொடர்ந்து சுந்தர் சி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகர்களை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தையே காமெடி திரைப்படமாகதான் இயக்கினார் இயக்குனர் சுந்தர் சி. அதற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சிக்கு அதிக வெற்றியை கொடுத்தது காமெடி திரைப்படங்கள்தான். சுந்தர்சிக்கு வந்த வாய்ப்பு: அன்பே சிவம், அருணாச்சலம் மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும்…

  • மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதை பண்ண சொல்லி கேட்டேன்.. ஆனால்.. கணவர் குறித்து குஷ்பூ ஓப்பன் டாக்..!

    இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகளில் நடிகை குஷ்பூவும் ஒருவர் வட இந்தியாவில் இருந்து தமிழ் துறைக்கு திரையில் வாய்ப்பை தேடி வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழில் பேச தெரியவில்லை என்றாலும் கூட  குஷ்பூ தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தன. அதனைத் தொடர்ந்து நடிகை குஷ்பூவிற்கும் அதிக வாய்ப்புகள் கிடைத்தது தொடர்ந்து குஷ்பூ நடித்த நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தது அதனை…

  • சுந்தர் வேல்.. சுந்தர் C யாக மாறிய கதை.. பாலியல் வழக்கு.. நடிகை கர்ப்பம்.. பகீர் கிளப்பிய பிரபலம்…!

    ஈரோடு மாவட்டத்தில் பிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இயக்குனர்  மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இதனை அடுத்து இவர் 1995-ஆம் ஆண்டு முறைமாமன் என்ற திரைப்படத்தை எடுத்ததின் மூலம் இயக்குனராக திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். சுந்தர் வேல் சுந்தர் சி யாக மாறிய கதை.. இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி-யின் இயற்பெயர் சுந்தர வேல் என்பதாகும் இவர் தனது திரையுலகப் பிரவேசத்திற்காக…

  • ரிலீஸ் ஆகிறது வரலட்சுமி விஷால் நடித்த மத கஜ ராஜா..! அதுவும் எப்போன்னு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அவரது முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி சுந்தர் சி இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்கள்தான். அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான வேறு மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு அதிக வெற்றிகளை காமெடி திரைப்படங்கள்தான் கொடுத்திருக்கின்றன. இதற்கு நடுவே சமீப காலமாக அரண்மனை என்னும் பேய் படத்தையும் இயக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த திரைப்படத்திற்கும் நல்ல…

  • வீட்டில் நிறைய சண்டை வரும்.. ஆனா.. இது தான் நடந்ததே இல்ல.. நடிகை குஷ்பூ ஓப்பன் டாக்…!

    ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ. ஸ்ரீதேவிக்கு பிறகு குஷ்பூ மாதிரியே எனக்கு மனைவி வேண்டும் என்று கேட்ட இளைஞர்கள் தமிழ்நாட்டில் அதிகம். அந்த அளவிற்கு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் குஷ்பூ 80 களில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக குஷ்பூ இருந்தார். தமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் அவருக்கென பெறும் ரசிக்கப்பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் குஷ்பூ. தமிழ் சினிமாவிலேயே ஒரு நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையை பெற்றவரும்…

  • எட்டு மாச கர்ப்பமா இருந்தேன்… அப்போவும் நைட்டு விடாம டார்ச்சர் பண்ணாரு.. ரகசியம் உடைத்த குஷ்பூ..!

    தமிழ் சினிமாவில் நடிகைகள் பிரபலமான இயக்குனர்களை திருமணம் செய்து கொள்ளும் காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது எப்படி நடிகைகள் தொழிலதிபர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதே போல அப்பொழுது இயக்குனர்களை நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முக்கிய காரணமும் உண்டு. ஏனெனில் ஒரு பிரபல இயக்குனரின் மனைவியாக இருந்து நடிகையாக இருப்பவரை வேறு எந்த நடிகரும் அட்ஜஸ்ட்மெண்டிற்கு அழைக்க மாட்டார்கள். எனவே திரைத்துறையில் பாதுகாப்பாக வலம் வருவதற்கு இயக்குனரின் மனைவியாக இருப்பதே…

  • பங்களாவில் என்னை தலைகீழா தொங்கவிட்டு கொடுமை படுத்தினார்.. சுந்தர் சி குறித்து தமன்னா பரபரப்பு தகவல்..!

    ஹிந்தி சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வரும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான பான் இந்தியா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை தமன்னா: மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான நடிகை தமன்னா 34 வயதாகியும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து பல வெற்றிகளை குவித்து நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டிருக்கார். இப்போதும் இவரது மார்க்கெட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லை. குறிப்பாக இவர் தமிழ் மற்றும்…

  • கலகலப்பு 3 படத்திற்கு தயாராகும் சுந்தர் சி.. ஹீரோ ஹீரோயின் யாருன்னு பாருங்க..!

    ஈரோடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர் சி இது வரை தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தலைநகரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். சுந்தர் சி ஆரம்ப நாட்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதனை அடுத்து முதன் முறையாக முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இயக்குனர் சுந்தர் சி.. இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளி…

  • ஏன் நீ சாணி அள்ள மாட்டியா.. கேவலமாக திட்டிய மணிவண்ணன்.. சுந்தர் சி ரியாக்சன் என்ன தெரியுமா..?

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் சுந்தர் சி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது அரண்மனை 4 படத்தின் வெற்றியினால் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார். இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிவண்ணன் தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தையால் திட்டியது குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளது. நீ சாணி அல்ல மாட்டியா.. கேவலமா…

  • ஆபரேஷனுக்கு அப்புறம் இருப்பேனான்னு தெரியாது… இயக்குனரிடம் கூறிய நடிகர் அஜித்குமார்..! பரபரப்பு தகவல்கள்..!

    பேய், அமானுஷ்யம், காமெடி இது மூன்றையும் கலந்து சுந்தர் இயக்கி தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் அரண்மனை. அரண்மனை 1 ,அரண்மனை 2 ,அரண்மனை 3 ,அரண்மனை 4 என அடுத்தடுத்து தொடர்ச்சியாக தொடர்கதை போன்று இந்த திரைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தொடர் கதையான அரண்மனை: அண்மையில் கடந்த மே மூன்றாம் தேதி அரண்மனை 4 திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய ஓரளவுக்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. காமெடிக்கு பஞ்சும் இல்லாத வகையில் இந்த படத்தை…