Tag: Sundari serial

  • வர்மா ஒர்த் வர்மா.. முகத்தை பாக்காதவங்க யாரு.. ஓவர் டைட்டான உடையில் முச்சு முட்ட வைக்கும் சுந்தரி..!

    சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த சீரியலை எண்ணற்ற ரசிகர்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு கிராமத்தில் இருந்து வந்து கலெக்டராக மாறி சாதித்து வரும் கேரக்டர் ரோலை செய்திருக்கும் சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. திரை உலகில் டாஸ்கி ஸ்கின் நடிகையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இவரது நடிப்பு உள்ளது. இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் பெரிய…

  • ப்பா.. இது தொடையா..? தேக்கு சிலையா..? தொடைக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் சுந்தரி கேப்ரில்லா..!

    ஒரு காலத்தில் திரைப்படங்கள் எப்படி மக்கள் மனதில் இடம் பிடித்ததோ, அது போல இன்று சீரியல்களின் ஆதிக்கம் அதிகளவு இருப்பதால் தான் திரைப்படங்கள் கூட ஓடாமல் போனதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று சொல்லலாம். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லா பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் பெண்களை ஊக்குவிக்க கூடிய வகையில் சுந்தரி கேரக்டரை பக்குவமாக செய்து வருகிறார். கவர்ச்சி உடையில் சுந்தரி கேப்ரில்லா..…