Tag: sunil

  • எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. 10 வருஷத்துல புஷ்பா வில்லன் இப்படி மாற காரணம் தெரியுமா..?

    தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சுனில். பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வந்த இவர் தற்சமயம் தமிழ் சினிமாவிலும் பிரபலமாக அனைவராலும் அறியப்பட்டு வருகிறார். 2000 ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார் சுனில். நூவே காவாலி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுனில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார். ராம்சரண் நடித்த மாவீரன் திரைப்படத்தில் கூட அவர் காமெடி கதாபாத்திரமாக நடித்திருப்பார். வெகு காலங்களாக தெலுங்கு…