Tag: super deluxe

  • என் மகனே என்னை தே*** சொல்லும் போது.. அதனால்.. நடிகை நதியா எடுத்த அதிரடி முடிவு..!

    தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கூட ஒரு முக்கியமான இயக்குனராக அனைவராலும் அறியப்படுபவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அவரது முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் திரைப்படத்திலேயே சிறப்பான படபிடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ். நடிகை நதியா.. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் படம்…