Tag: Suriya

  • சூரியாவுக்கு திமிரு அதிகமாகிடுச்சு.. ரொம்ப கேவலம் இது.. விளாசும் பிரபலம்..!

    தமிழ் திரை படத்தில் தற்போது தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகர் சூரியா வாரிசு நடிகராக திகழ்கிறார். இவரது தந்தை பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமார் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து நடிகர் சூரியா நேருக்கு நேர் படத்தில் நடித்ததை அடுத்து பல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருந்தாலும் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும் படி ஓடி மக்கள் மத்தியில் சரியாக ரீச் ஆகவில்லை. சூரியாவுக்கு திமிரு…

  • கள்ளச்சாரயத்தை விட மோசமானவர்கள் சூரியா போன்ற நடிகர்கள்..! விளாசும் இணைய வாசிகள்..! என்ன ஆனது..?

    பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் மகன் நடிகர் சூரியா, ஒரு வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆரம்ப நாட்களில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் போதிய அளவு வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் பெறவில்லை. இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த நந்தா திரைப்படத்தை தொடர்ந்து பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் கவனம் இவர் மீது திரும்பியது.மேலும் இந்த படங்களைத் தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.…

  • கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை மிஞ்சும் ஜோதிகா..! குவியும் லைக்குகள்..!

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரை தொகுப்பு. இதில் தனது அபிலாசைகளை, நிறைவேறாத ஆசைகளை, கனவுகளை அடைய அவர் பட்ட துன்பங்களை துயரங்களை எல்லாம் எழுதி இருப்பார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கடைசியில் சினிமாத்துறையில் அவர் புகழ் பெற விரும்பி செய்த விஷயங்களையும் குறிப்பிட்டு இருப்பார். அதில் பல மோசமான கசப்பான அனுபவங்களையும் அவர் பெற்றிருப்பார். அப்போது கிடைத்த அந்த மோசமான அனுபவங்களை தொகுத்து அவர் எழுதியது தான் ‘இதற்குத்தானே…

  • ஜோதிகா நடத்தை சரியில்லை… தனிமையில் சூர்யா.. பிரபல நடிகர் சரமார் கேள்வி..!

    வடநாட்டு தேவதை ஜோதிகா நடித்த படங்கள் பலவும் வெற்றி படங்களாக அமைந்தது. ஆரம்ப நாட்களில் ஹிந்தி படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது வாரிசு நடிகரான சூர்யாவுடன் ஏற்பட்ட காதலை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு டிசம்பர் 11-ம் தேதி 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக விளங்குகிறார்கள். நடிகை ஜோதிகா.. இவர்கள் இருவருக்கும் தியா,…

  • 48 வயசுலயும் இப்படியா..? ஹோட்டல் அறையில் அப்படியொரு ஆடையில் சூரியா மனைவி ஜோதிகா..!

    சில விஷயங்களை திட்டமிடுவதில் ஆண்கள்தான் பெரிய புத்திசாலிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஆண்களை விட பெண்கள் திட்டமிட்டால் பல விஷயங்களை கன கச்சிதமாக முடித்து விடுவார்கள் என்பதை பலரும் உணர்வதே இல்லை. அதிலும் சினிமா நடிகைகள் என்றால், பலவிதங்களில் கிரிமினலாக யோசித்து காரியத்தை சாதித்து விடுவார்கள். அதுதான்இப்போது நடிகர் சூரியா வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. சூரியா நடிகர் சூரியா, தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்பட்ட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன். தமிழ் சினிமாவில் முன்னணி…

  • காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜி செய்த செயல்.. வேதனையுடன் பகிர்ந்த சூரியா..!

    தமிழில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகர்கள் ரசிகர்கள் மனதில் ஒரு ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். குறிப்பாக ஹீரோயிசம் செய்து ரசிகர்களிடம் புகழ் பெறும் ரசிகர்களுக்கு மத்தியில் வில்லனாக நடித்தும் அதிக ஈர்ப்பை பெறும் நடிகர்களும் இருக்கவே செய்கின்றனர். அப்படித்தான் எம்ஜிஆருக்கு நம்பியாரும், ரஜினிக்கு ரகுவரனும் இருந்தனர். கமலுக்கு ஒரு நாசர் எப்போதும் வில்லனாக இருந்திருக்கிறார். டேனியல் பாலாஜி அப்படி தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் டேனியல் பாலாஜி. நடிகர்…

  • அடுத்த படமும் ட்ராப்… என்ன ஆச்சு சூரியாவுக்கு..? புது இயக்குனருடன் படம் அறிவிப்பு..

    என்னதாம்பா நடக்குது அங்கே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு சூரியா படங்கள் குறித்த குழப்பங்களும், சந்தேகங்களும் நீடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அவரது சினிமா வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த இயக்குனர்களின் படங்களில் இருந்து அவர் வெளியேறிக்கொண்டே இருப்பது, அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது. சூரியா நடிகர் சூரியா, முன்னணி நடிகராக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது படங்கள் சரியாக…

  • சூர்யாவா இருந்தா என்ன..? கேட்டதை வைங்க.. ராஷ்மிகா போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. அடி ஆத்தி..

    சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கொஞ்சம் அறிமுகம் ஆகி விட்டாலே சில நடிகர், நடிகைகளுக்கு தலையில் கொம்பும், இடுப்புக்கு பின்னால் பெரிய வாலும் முளைத்து விடுகிறது. அடுத்தடுத்த சில படங்களில் வாய்ப்பு கிடைக்கா விட்டால், அந்த வாலை சுருட்டிக் கொண்டு மூலையில் சென்று அமர வேண்டும் என்பதையே மறந்து விடுகின்றனர். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்து அல்லி அர்ஜூன் ஜோடியாக புஷ்பா…

  • இந்த வயசுலயும் இப்படியா..? ஈரமான உடையில்.. நீச்சல் குளத்தில் நடிகை ஜோதிகா துள்ளல் ஆட்டம்..

    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. அவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கிற வகையில் அழகில், நடிப்பில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஜோதிகா குஷி படத்தில் மேகம் கருக்குது, மின்னல் வெடிக்குது பாடல் துவங்குவதற்கு முன், ஒரு பெரிய ஆற்றில் ஓடி வந்து குதித்து, முங்கி சிரித்தபடி அந்த பாட்டை துவங்குவார் ஜோதிகா. இப்படி அவர் நடித்த படங்களில் பலவற்றில், நீச்சல் குளமோ, ஆற்றிலோ குளிக்கும் காட்சிகள்…

  • “ஜோதிகாவின் மகுடிக்கு பம்பாயில் பாம்பாய் ஆடும் சூர்யா..!” – கோபத்தில் கொப்பளிக்கும் நடிகர் சிவகுமார்..!

    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தனது அப்பா நடிகர் சிவக்குமாரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த சூர்யா, கூட்டுக் குடும்ப பாரம்பரியத்தில் நேர்த்தியான முறையில் வளர்ந்ததோடு திரை துறையிலும் ஆரம்பத்தில் தடுமாற்றங்களை சந்தித்து இருந்தாலும், தற்போது தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருப்பவர். கலை குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி இன்று வரை ஒற்றுமையாக இருப்பது பலரையும் வியப்பில் தள்ளியுள்ளது. இவரது தம்பி கார்த்தியும் திரையுலகில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம்…